பழரசங்களை மட்டுமே அருந்தினார் 💺ஜெயலலிதா-🏥அப்பல்லோ மருத்துவமனை - Agnipuratchi

பழரசங்களை மட்டுமே அருந்தினார் 💺ஜெயலலிதா-🏥அப்பல்லோ மருத்துவமனை

Share This

ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணைக்கு🗣 தங்கள் மருத்துவர்களை அழைக்க தடைவிதிக்க🚫 கோரியும், ஆணையத்தை ரத்து🚫 செய்ய கோரியும்🙏 அப்பல்லோ🏥 தரப்பில் 🏛உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 📜மனுவின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது, 💉சிகிச்சையின் போது, 💺ஜெயலலிதா பழரசங்கள் மட்டுமே அருந்தியதாக 🏥அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது😳. மேலும் 💺ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த 📆75 நாட்களும் அப்பல்லோவில் இருந்த 🏛அரசு 👮அதிகாரிகள், 👥அமைச்சர்களின் எடுபிடிகள், காவல்துறையினர் என இரு நூறுக்கும் மேற்பட்டோருக்கு தினமும் மூன்று வேளையும் உணவு🍛 வழங்கப்பட்டதாலேயே உணவு கட்டணம் 💸1 கோடியே 15 லட்சம் ஆனதாக அப்பல்லோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது🎙. இதையடுத்து ஆணையத்தின் தரப்பில் பதில் வாதங்களை🗣 வைக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages