தாசில்தார் 🏢அலுவலகங்களில் திடீர் சோதனை👀 நடத்த வேண்டும்-🏛உயர்நீதிமன்றம் - Agnipuratchi

தாசில்தார் 🏢அலுவலகங்களில் திடீர் சோதனை👀 நடத்த வேண்டும்-🏛உயர்நீதிமன்றம்

Share This

💸லஞ்சம் பெற்றதால் கலெக்டரால் பணியிடை🚫 நீக்கம் செய்யப்பட்ட வட்டாட்சியர் 💺தர்மராஜ், பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து🚫 செய்யக் கோரி🙏 சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, வட்டாட்சியர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த🚫 நீதிபதி, புற்றுநோய் போல் 💸ஊழல் பரவி உள்ளதாக வேதனை😟 தெரிவித்ததுடன், ஊழலுக்கு எதிராக கடும் 😡நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்⚖. மேலும், நீதிபதி "💸லஞ்சம் ஊழலை தடுக்க அனைத்து தாசில்தார் 🏢அலுவலகங்களிலும் 💸லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை👀 நடத்த வேண்டும். தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும்📜 பெற முடியாத நிலை உள்ளது. லஞ்சம் தொடர்பாக அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான 👮அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும்😯" என்றும் கூறினார். பின்னர், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக தர்மராஜ் தாக்கல் செய்த 📜மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages