🗳தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் தொடர்பான 📄புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை சென்னையில் இன்று திறக்கப்பட்டது🎉. மேலும் தமிழக கட்டுப்பாட்டு அதிகாரியாக 👮ஐ.ஜி.சேஷசாயியை நியமிக்க 👮டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்⚖. அதன்படி, அவருக்கு கீழ் 2 டிஎஸ்பிக்கள் உட்பட 40 அதிகாரிகள் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் 👮ரவி தலைமையில் 30 பேர் கொண்ட குழு இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்படுகின்றனர்👍. தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் 👮ராஜேந்திரன் தலைமையில் மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது👏. அதில் 2 மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 👮40 அதிகாரிகளுடன் இந்தத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது🎉. இதில், 💸பணப்பட்டுவாடா, 🏨விடுதிகள் சோதனை, பதற்றமான 🗳வாக்குசாவடிகள், உரிமங்களுடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள்😯, ஆகிய தகவல்களை சேகரிக்கும் பணிகளை இந்த குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், ஏதேனும் விதி மீறல்கள் நடந்தால் 👥பொதுமக்கள் சார்பிலும் புகார்கள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது👍.
சென்னை 👮டிஜிபி, காவல் ஆணையர் 🏢அலுவலகங்களில் 🗳தேர்தல் கட்டுப்பாட்டு அறை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment