பாகிஸ்தானில் கைது⛓ செய்யப்பட்ட, 🇮🇳இந்திய விமானி 👨அபிநந்தன், நேற்று இரவு 🇮🇳இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்👍. அவர் ஒப்படைக்கப்படும் முன்பாக, பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுமாறும்🗣, இந்திய 🎥மீடியாக்களை கடுமையாக விமர்சனம்🗣 செய்யவும் வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் அதற்கு அபிநந்தன் எதிர்ப்பு🚫 தெரிவித்துள்ளார். எனினும், அவரை வற்புறுத்தி பேச🗣 வைத்த வீடியோக்களை பல்வேறு விதமாக எடுத்து. அவர்களுக்கு சாதகமாக தொகுத்து 💻இணையத்தில் வெளியிட்டார்கள்😳. ஆனால் அந்த 📹வீடியோ எளிதில் தொகுக்கப்பட்ட வீடியோ என்று பார்த்தவுடனே தெரிந்துகொள்ளும் விதத்தில் இருந்தது😐. இதனையடுத்து, "போர்க் கைதியை இதுபோல வற்புறுத்துவது ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானது" என்று இந்தியா மீடியாக்கள் 📰செய்திகளை பரப்பினர். 🌎உலக அளவிலும் இது கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து, உடனடியாக அந்த வீடியோக்களை 💻சமூக வலைத்தங்களில் இருந்து பாகிஸ்தான் அகற்றிவிட்டது🚫. அங்குள்ள மூத்த 📰பத்திரிக்கையாளர்களும் அகற்றிவிட்டனர்😯.
அபிநந்தனை வற்புறுத்தி பேச🗣 வைத்த சர்ச்சை 📹வீடியோக்களை பாகிஸ்தானே நீக்கியது🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment