மக்களவைத் தோ்தல் விரைவில் 📣அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேசிய, மாநில 👥கட்சிகள், தோ்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் 🏛தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சி இடையே 🤝🏼கூட்டணி உறுதியாகியுள்ளது.மேலும் திமுக 🤝🏼கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு 👥மக்கள் தேசிய கட்சிக் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் 🏛மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக அந்த கட்சியின் தேசியத் 💺தலைவா் ராகுல் காந்தி வருகின்ற 13ம் 📅தேதி 🏛தமிழகம் வர இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி 💺தலைவா் கே.எஸ்.அழகிரி 🎙தெரிவித்துள்ளார்.
தோ்தல் 🎙பிரசாரத்திற்காக 🏛தமிழகம் வருகிறாா் 💺ராகுல் காந்தி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment