🇮🇳இந்தியா உள்ளிட்ட வளர்ந்து⏫ வரும் நாடுகளில் 💻கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் பயன்பாடு அதிகரித்து😳 வரும் நிலையில், 📆ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்ட மின்னணு கழிவுகளை அகற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது😓. இந்த நிலையில் 🇮🇳இந்தியாவில் மின்னணு கழிவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து⏫ வருவதாக 🏢அசோசம் தொழில் வர்த்தக சபை நடத்திய ஆய்வில்👀 தெரியவந்துள்ளது. 🇮🇳இந்தியா 🌎உலகளவில் 5வது இடத்தினை பிடித்துள்ளது. மேலும், இதில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த 3 இடங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த நிலையில் அந்த ஆய்வில்👀 கூறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் படி📜, "நமது நாட்டில் கடந்த 📆2016ல் 2 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் இருந்தன😯. இது அடுத்த ஆண்டான 📆2020ல் 5.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்😱. மராட்டிய 🏛மாநிலத்தில் மின்னணு கழிவுகளின் பயன்பாடு 19.8 சதவீதமாக உள்ளது😐. அங்கு ஆண்டுக்கு 47 ஆயிரத்து 810 டன் மின்னணு கழிவுப்பொருட்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன😒. இந்த கழிவுப்பொருட்களின் பயன்பாட்டில் 🏛தமிழகத்தின் பங்கு 13 சதவீதமாக உள்ளது. இதில் 📆வருடந்தோறும் 52 ஆயிரத்து 427 டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
🇮🇳இந்தியாவில் 💻மின்னணு கழிவுப்பொருட்கள் அதிகரிப்பு⏫-ஆய்வில்👀 அதிர்ச்சி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment