மருத்துவர் அய்யா அவர்களுடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சந்திப்பு பாட்டாளி மக்கள் கட்சியின்  - Agnipuratchi

மருத்துவர் அய்யா அவர்களுடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சந்திப்பு பாட்டாளி மக்கள் கட்சியின் 

Share This

நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை  தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்  தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் துணை செயலாளரும், கள்ளகுறிச்சி தொகுதி வேட்பாளருமான எல்.கே.சுதிஷ், கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரும், வட சென்னை தொகுதி வேட்பாளருமான அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். தே.மு.தி.க. நிர்வாகிகளும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுமான பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர். 

மருத்துவர்  அய்யா அவர்களை திருப்பெரும்புதூர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மருத்துவர் வைத்திலிங்கம்  சந்தித்து வாழ்த்து பெற்றார் 

மருத்துவர் அய்யா அவர்களை  ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலை அவர்கள் மரியாதை நிமித்தமாக  நேற்று சந்தித்து பேசினார்  

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages