புதுக்கோட்டை அரசு மருத்துக் 🏫கல்லூரி மருத்துவமனையில், பணியில் சேர போலி பணி 📜ஆணையை கார்த்திகேயன் என்ற 👤இளைஞர் கொண்டு வந்தது 🔍கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை ⛓கைது செய்து 👮♂காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது நண்பர் ஒருவர் மூலம் சுகாதாரத்துறை 💺அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரான விக்னேஷ் என்பவருக்கு 2 💸லட்சம் ரூபாய் பணம் கொடுத்து போலி 📜ஆணையை பெற்றதாக கைதான இளைஞர் கார்த்திகேயன் 🎙தெரிவித்துள்ளார். இதனையடுத்து 💺அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் ⛓கைது செய்யப்பட்டனர். ⛓கைதான 3⃣ பேர் மீதும் 5⃣ பிரிவுகளின் கீழ் மோசடி வழக்குகள் ✍🏻பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுது
Home
அண்மை செய்திகள்
அரசு 🏫கல்லூரியில் போலி பணி 📜ஆணை மூலம் பணியில் சேர 🙄முயற்சி - 💺அமைச்சரின் உதவியாளர் ⚖கைது
அரசு 🏫கல்லூரியில் போலி பணி 📜ஆணை மூலம் பணியில் சேர 🙄முயற்சி - 💺அமைச்சரின் உதவியாளர் ⚖கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment