🗳தேர்தலில் போட்டியிடாதது🤔 குறித்து ⭐கமல் விளக்கம்🎙 - Agnipuratchi

🗳தேர்தலில் போட்டியிடாதது🤔 குறித்து ⭐கமல் விளக்கம்🎙

Share This

சென்னை ✈விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் ⭐கமல் 🗳தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை⁉என்று பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில்🎙, "ஒரு தொகுதியில் நின்றிருந்தால் அங்கேயே தங்க வேண்டியிருக்கும்😯. தற்போது 40 தொகுதிகளுக்கும் செல்லலாம்🙂. தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த தயக்கமும் இல்லை🚫. விமர்சனங்கள்🗣 வெற்றிக்குப்🎉 பின் பாராட்டாக மாறும்" என விளக்கம்🎙 அளித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, திரையுலகை சேர்ந்த பெண் 💃நயன்தாராவை மரியாதையுடன் நடத்த வேண்டியது முதல் கடமை💪 என்றும், ⭐ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கம்🚫 செய்த 🌞திமுகவிற்கு பாராட்டுக்கள்👏 என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages