நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் 👨ராகுல் காந்தி தலைமையில் 👥செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர்🎙, "ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் 📆ஆண்டுக்கு 💸ரூ.72 ஆயிரம் பெறுவார்கள். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயனடையும். இந்த திட்டத்தின் மூலம் 👥25 கோடி பேர் நேரடியாக பயன்பெறுவார்கள்👍" என்று அறிவித்திருந்தார்😮. இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தனது 💻டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்😯. அதில், "நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி🗣 பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்🔈. அது, பணி மனப்பான்மைக்கு எதிராக🚫 அமைவதுடன், 💸நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும்😳. இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும்😐. இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது🙄, காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு📣 ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும்" என பதிவிட்டுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
ராகுல் காந்தி கூறிய🗣 ஆண்டுக்கு 💸ரூ.72,000 நிதி திட்டம்-நிதி ஆயோக் 🤵துணைத்தலைவர் கருத்து💻
ராகுல் காந்தி கூறிய🗣 ஆண்டுக்கு 💸ரூ.72,000 நிதி திட்டம்-நிதி ஆயோக் 🤵துணைத்தலைவர் கருத்து💻
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment