ராகிங் செய்ததால் 🏛மதுரையில் 👥மாணவர்கள் இருவர் தற்கொலை - Agnipuratchi

ராகிங் செய்ததால் 🏛மதுரையில் 👥மாணவர்கள் இருவர் தற்கொலை

Share This

🏛மதுரை தெப்பக்குளம் பகுதியில் தனியார் 🏢கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் 👨முத்துப்பாண்டி மற்றும் 👨பரத். இவர்கள் இருவரையும் 👥சக மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது😳. இதனால் மனம் உடைந்த😟 இரு மாணவர்களும் 📆மார்ச் 2ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்😱. இதனையடுத்து, இருவரும் 🏥ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 💉சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு 📆நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி 👨பரத் இறந்தார்😟. இன்று முத்துப்பாண்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்😓. தற்போது 👮போலீசார் ராகிங் செய்ததாக அந்தத் தனியார் கல்லூரியை சேர்ந்த 👨ஜெய்சக்தி என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை🗣 நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages