மக்களவை 🗳தேர்தலுக்கான 🌞திமுக வேட்பாளர் 📜பட்டியலை இறுதி செய்யும் பணியில் அக்கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்😯. திமுக 🤝கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுக வேட்பாளர் பட்டியல் ஞாயிறன்று வெளியிடப்படும் என்று கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள🔈 நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 🏛கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடக் 🙏கோரி காங்கிரஸ் தலைமையிடம் அக்கட்சி நிர்வாகிகள் 📜விருப்பமனு அளித்துள்ளனர்😯. ராகுல்காந்தியை முதன்முதலாக பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, 🏛தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என வேண்டுகோள்🙏 விடுத்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
ராகுல்காந்தி 🏛தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று 🙏கோரிக்கை
ராகுல்காந்தி 🏛தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று 🙏கோரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment