ஜம்மு&காஷ்மீா் மாநிலம் 🏛புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல், அதன் பின்னரான 🇮🇳இந்தியா, பாகிஸ்தான் இடையேயான 😳மோதல்களைத் தொடா்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன😯. இந்நிலையில், டெல்லி, மும்பை 🚆மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 🔴ரெட் அலா்ட் எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டு பாரா ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை சா்வதேச ✈விமான நிலையத்திற்கும் இன்று ரெட் அலா்ட் எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது😐. பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு 👀பாா்வையாளா்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு⚖ வரும் வரை 👀பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்🚫 என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னை ✈விமான நிலையத்திற்கு ரெட் அலா்ட்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment