அமேதியில் 🔫ஏகே -203 துப்பாக்கிகள் தயாரிக்கும் 🏭ஆலையினை துவக்கி வைத்தார் மோடி - Agnipuratchi

அமேதியில் 🔫ஏகே -203 துப்பாக்கிகள் தயாரிக்கும் 🏭ஆலையினை துவக்கி வைத்தார் மோடி

Share This

2014ம் ஆண்டில் மத்தியில் பா.ஜ.க., 💺ஆட்சி அமைத்த பின்னர், பிரதமர் மோடி முதன்முறையாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதிக்கு இன்று சென்றார்😯. அங்கு, 💸538 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி🎉 வைத்தார். 🏛உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் கலாஷ்னிகோவ் 🔫துப்பாக்கி தயாரிக்கும் தளவாடத் 🏭தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி👏 வைத்தார். ரஷ்யாவுடன் ✍கையெழுத்தான ஒப்பந்தப்படி அந்த தொழிற்சாலையில் 🇮🇳இந்திய பாதுகாப்புப் படை 👮வீரர்களுக்குத் தேவையான ஏ🔫ழரை லட்சம் ஏ.கே. 203 ரக தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன👍. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாராகும் இது ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை விட மேம்படுத்தப்பட்ட⏫ தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages