ஆசிரியர் தகுதித்தேர்வு✍-வெயிட்டேஜ் முறை நீக்கம் - Agnipuratchi

ஆசிரியர் தகுதித்தேர்வு✍-வெயிட்டேஜ் முறை நீக்கம்

Share This

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டும் நிகழ்ச்சியில் 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்👍. அப்போது அவர் 📰செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள🎙 ஆசிரியர் தகுதித்தேர்வானது சிறப்பாசிரியர்களுக்கானது😯 என்றும் 📆2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் ✍தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு🎉 வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதாகவும்🚫 தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages