தற்கொலை முயற்சி மேற்கொண்டார் புழல் சிறைத்துறை காவலர் - Agnipuratchi

தற்கொலை முயற்சி மேற்கொண்டார் புழல் சிறைத்துறை காவலர்

Share This

புழல் சிறைக்குள்⛓ கடந்த சில 📆மாதங்களுக்கு முன்னர், பல முறைகேடுகள்😳 நடப்பதாகவும், 👥கைதிகளிடம் 💸லஞ்சம் பெற்றுக் கொண்டு 👮அதிகாரிகள் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் 📸புகைப்பட ஆதாரங்களோடு 📰செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், 👨லிவிங்ஸ்டன் பிரபு என்ற 👮காவலரை ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட சில காரணங்களை கூறி, ⛓சிறைத்துறை கண்காணிப்பாளர்👀 பணியிடை நீக்கம்🚫 செய்துள்ளார். இந்த நிலையில் அவர், புழல் சிறைக்காவலர் 🏘குடியிருப்பில் சனிக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக தூக்க 💊மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயன்று, ஸ்டான்லி அரசு 🏥மருத்துவமனையில்,சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், நடைபெற்ற 🏛தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரின் குறை தீர்ப்பு 👥கூட்டத்தில், 👮லிவிங்ஸ்டன் பிரபு, அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து புகார் கூறியதாக🙄 கூறப்படுகிறது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages