சென்னை 🛣பசுமை வழிச்சாலையில் உள்ள 💺முதலமைச்சர் 🏡இல்லத்தில் அம்மா சமுதாய வானொலி📻 சேவை தொடங்கப்பட்டது🎉. 🇮🇳இந்தியாவிலேயே முதன் முறையாக 📲கைப்பேசி மூலம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு 👩ஒரு கோடி மகளிர் சுய உதவி 👥குழு உறுப்பினர்களுக்கு 🏛அரசின் 📰செய்திகள் மற்றும் பல்வேறு திட்டங்களை ⌚நொடிப்பொழுதுக்குள் கொண்டு செல்லும் விதத்தில் இந்த 📻வானொலி வடிவமைக்கப்பட்டுள்ளது👍. மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களோடு தினந்தோறும் 💺முதலமைச்சர் உரையாட இயலும்🗣 என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனையடுத்து, புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட அமைச்சர் ஓ.எஸ் மணியன் பெற்றுக்கொண்டார்😯. இதனிடையே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, சுகாதாரத்துறை சார்பில் 💸50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 💺எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளார்.
இ மதி' வானொலி சேவையினை🎉 துவக்கி வைத்தார் 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment