அக்னிப்புரட்சி இதழின் நிர்வாக குழுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. - Agnipuratchi

அக்னிப்புரட்சி இதழின் நிர்வாக குழுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

Share This

அக்னிப்புரட்சி இதழ் நிர்வாக குழுக்கூட்டம் சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள. எண்.
27/11, பா.ம.க கட்சி அலுவலகத்தில் 09.03.2019 இன்று ஆசிரியர் த. நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு ஆசிரியர் S.S.குமரன், இணை ஆசிரியர்கள் வழக்கறிஞர் V.S.கோபு, க.செல்லப்பா Ex RDO, Dr.புனிதாதேவி உமாபதி ஆகியோரின் முன்னிலையில் காலை 11.00 மணி அளவில் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அக்னிப்புரட்சி இதழின் நெறியாளர் ஏ.கே. மூர்த்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் இதழின் வளர்ச்சியை குறித்தும், வளர்ச்சிக்கு தேவையான நிதியை குறித்தும், மற்றும் கட்சி  சமுதாய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என விவாதிக்கப்படது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் துணை ஆசிரியர்கள் சு. செல்வகுமார், ஏ.எம்.செல்வம், வழக்கறிஞர் கே.குமார், p. கிருஷ்ணமூர்த்தி IOC, R. செல்வன்,
ர.செ.வெங்கடேசன், கோட்டீஸ்வரன், த.பழனிச்சாமி, த. சகாதேவன், N. தில்லைவாணன், வேதாரண்யம் மணிவண்ணன், இராஜசேகர்,பொறுப்பாசிரியர் நிர்மலா நாராயணசாமி, இராமச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages