மக்களவை தேர்தலையொட்டி அதிமுகவின் 🗳தேர்தல் வாக்குறுதி 📜அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் கடந்த 19ம் 📆தேதி வெளியிட்டார். இந்நிலையில், இலங்கை தமிழர் படுகொலைக்கு 🙄காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுதரப்படும், 7⃣ பேர் விடுதலை தொடர்பாக மத்திய 🏛அரசையும், 💺குடியரசுத்தலைவரையும் வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் மற்றும் அதிமுக அரசின் 💪🏻சாதனைகள் அடங்கிய கூடுதல் இணைப்பு 📜அறிக்கையை இன்று அதிமுக வெளியிட்டுள்ளது.
அதிமுக 🗳தேர்தல் 📜அறிக்கையின் கூடுதல் 📖இணைப்பு வெளியீடு❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment