சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் 👤தொண்டர்கள் போராட்டம் ❗ - Agnipuratchi

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் 👤தொண்டர்கள் போராட்டம் ❗

Share This

திருவள்ளூர் 🏛நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமாரை வேட்பாளராக 📣அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி., எஸ்.டி., பிரிவு 💺தலைவர் செல்வப் பெருந்தகையை வேட்பாளராக நியமிக்கக் கோரி அவரது 👥ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து செல்வப் பெருந்தகையின் 👥ஆதரவாளர்களை அழைத்து 💺கே.எஸ். அழகிரி 🗣பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை 🙅‍♂திருப்தியளிக்கவில்லை என்று அவர்கள் 🙄தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages