🏛பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 👨திருநாவுக்கரசு உள்ளிட்ட 👥4 பேரை சி.பி.சி.ஐ.டி. 👮போலீசார் கைது⛓ செய்த நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்👍. இதனையடுத்து, 👨திருநாவுக்கரசை தனிப்பட்ட முறையில் 👮போலீசார் விசாரணை செய்து, அவர் அளித்த வாக்குமூலத்தின்🗣 அடிப்படையில், பல்வேறு நபர்களுக்கு 📜சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய 😳குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசரின் நெருங்கிய நண்பரான பார் நாகராஜன் மற்றும் தென்றல் மணிமாறனுக்கு 🤵சி.பி.சி.ஐ.டி. போலீசார் 📜சம்மன் அனுப்பியுள்ளனர். இவர் மீது புகார் கொடுத்த 👩பெண்ணின் குடும்பத்தை தாக்கியதாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😯. இந்நிலையில், 👨பார் நாகராஜன் வரும் 📆28ம் தேதிக்குள் கோவை 🏢சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு🗣 ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது⚖.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை😱-பார் நாகராஜனுக்கு 🤵சிபிசிஐடி சம்மன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment