கடும்😡 எதிர்ப்புக்கு🚫 இடையே தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு ஏற்பு👍 - Agnipuratchi

கடும்😡 எதிர்ப்புக்கு🚫 இடையே தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு ஏற்பு👍

Share This

தூத்துக்குடி தொகுதியில் 🌞தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., பா.ஜனதா சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட 👥48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான 💺சந்தீப் நந்தூரி முன்னிலையில் இன்று நடைபெற்றது😐. அப்போது ⛽பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 👩தமிழிசை இயக்குனராக உள்ள விவரத்தை 📜வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை🙄 என 🌞தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை மதியம் ⌚1.30 வரை நிறுத்தி வைக்கப்பட்டது🚫. அதன்பின்னர், 📜வேட்பு மனு பரிசீலனை தொடங்கியபோதும்🎉 திமுக🌞 தரப்பில் எதிர்ப்பு😡தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழிசையின் 📜மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலனை செய்தனர்😯. அதன்பின்னர் அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் 🤵அலுவலர் ஏற்றுக்கொண்டார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages