கூட்டணி குறித்து ஓரிரு 📆நாளில் தெரிவிக்கப்படும்🔈-தேமுதிக துணை செயலாளர் - Agnipuratchi

கூட்டணி குறித்து ஓரிரு 📆நாளில் தெரிவிக்கப்படும்🔈-தேமுதிக துணை செயலாளர்

Share This

கூட்டணி தொடர்பான தனது முடிவை தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில்🙄 ஆலோசனை🤔நடைபெற்று வந்தது. ஆலோசனையின் பிறகு 📰செய்தியாளர்களை சந்திதார் தேமுதிக துணை செயலாளாரும் விஜயகாந்த்தின் மைத்துனர் 👨சுதீஷ். அப்போது அவர் கூறியதாவது🎙, "கூட்டணி குறித்தும், தொகுதி எண்ணிக்கை பற்றியும், எந்தந்த தொகுதி என்பது பற்றியும் பியூஸ் கோயிலுடன் பேசினேன்🗣. இதனையடுத்து பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம்👥 நடந்து வருவதால், தொடர்ந்து பேசுவார்த்தை🗣 நடத்த போதிய நேரம் கிடைக்கவில்லை😟. எனவே 🌱அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை🗣 மீண்டும் தொடரும். இது குறித்து ஓரிரு நாளில்📆 முடிவு அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages