இன்று சென்னையில் உள்ள 🏨தனியார் ஹோட்டலில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் தேமுதிகவை சேர்ந்த சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கிதால்🙄, பியூஸ் கோயலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்🗣 உடன்பாடு ஏற்படவில்லை🚫 என தகவல் வெளியானது😯. இதனை தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் 🏡இல்லத்தில் இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர் ஆலோசனை🤔 நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை😨 ஏற்படுத்தியது. இது குறித்து பின்னர் துரைமுருகன் கூறியுள்ளதாவது🎙, "🌱அதிமுக கூட்டணியில் இருந்து விலகி🚫 திமுக🌞 கூட்டணிக்கு🤝 வருவதாக ⭐விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் கூறினார். கடைசி நேரத்தில் தேமுதிக, திமுகவை நாடியதால் கொடுப்பதற்கு சீட் இல்லை😟 என்று கூறிவிட்டேன்" என்று கூறினார். மேலும், 🤝கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது குறித்து ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்றும், அதிமுக உடனான தேமுதிக கூட்டணி👥 பேச்சுவார்த்தையில்🗣 ஏதோ தவறு உள்ளது😳 என்றும் துரைமுருகன் தகவல் அளித்துள்ளார்🔈.
கடைசி நேரத்தில் தேமுதிக நாடியதால் கொடுப்பதற்கு சீட் இல்லை🚫-துரை முருகன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment