ЁЯПЫродро▓ைрооை роЪெропро▓роХрод்родை роХроЯ்роЪிрок் рокрогிроХ்роХு рокропрой்рокроЯுрод்родிропродாроХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░் рооீродு роХுро▒்ро▒роЪ்роЪாроЯ்роЯுЁЯШ│ - Agnipuratchi

ЁЯПЫродро▓ைрооை роЪெропро▓роХрод்родை роХроЯ்роЪிрок் рокрогிроХ்роХு рокропрой்рокроЯுрод்родிропродாроХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░் рооீродு роХுро▒்ро▒роЪ்роЪாроЯ்роЯுЁЯШ│

Share This

🌱அதிமுகவிலிருந்து நீக்கம்🚫 செய்யப்பட்ட முன்னாள் 🏛நாடாளுமன்ற 👤உறுப்பினரான கே.சி.பழனிசாமி அண்மையில் 🌱அதிமுகவில் மீண்டும் இணைந்தார்🤝. இந்நிலையில், அவர் கட்சியில் இணைந்த அந்த நிகழ்வானது சென்னை 🏛தலைமை செயலகத்தில் வைத்து நடந்ததாக புகார் கூறியுள்ள 🌞திமுக அமைப்பு செயலாளர் 👨ஆர்.எஸ்.பாரதி, சொந்த கட்சிப் பணிகளுக்காக 🏛தலைமைச் செயலகத்தை பயன்படுத்தியதால் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, 💺துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் 🏛தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகியோரிடம் உரிய விளக்கம்🗣 கேட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக ஆளுநருக்கு 📄கடிதம் எழுதியுள்ளார்✍ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages