தனியார் 🏫பள்ளியில் கூடுதல் கட்டணம்💸-பெற்றோர்👥 உள்ளிருப்பு போராட்டம்💪 - Agnipuratchi

தனியார் 🏫பள்ளியில் கூடுதல் கட்டணம்💸-பெற்றோர்👥 உள்ளிருப்பு போராட்டம்💪

Share This

சென்னை பெரிய மேட்டில் 🏫மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய 🏗கட்டிடத்துக்கு நிதி என்ற பெயரில் 💸20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக 👥மாணவ-மணவியரின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்😡. இதனையடுத்து, 🏫பள்ளி வளாகத்துக்குள் எதிர்ப்புப் பதாகைகளுடன் உள்ளிருப்புப் 💪போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், முழக்கங்களையும்📣 எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages