பொள்ளாச்சி விவகாரம்😐-மு.க.ஸ்டாலின் மருமகன் மீது வழக்குப்பதிவு😱 - Agnipuratchi

பொள்ளாச்சி விவகாரம்😐-மு.க.ஸ்டாலின் மருமகன் மீது வழக்குப்பதிவு😱

Share This

தமிழக 👮போலீஸ் டி.ஜி.பி 🏢அலுவலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்துள்ளார். அதில் அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், தனது 👨மகன்கள் குறித்தும், தம்மை குறித்தும் சபரீசன் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பியதாகவும்😳, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த புகாரை 👮சைபர்கிரைம் போலீசுக்கு டிஜிபி அலுவலகம் அனுப்பிவைத்தது. அந்த புகாரின் பேரில், 🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது சைபர்க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மேலும், நக்கீரன் 📄வார இதழ் ஆசிரியர் கோபால் மீதும் வழக்கு பதிந்துள்ள சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராக 📜சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள பழைய 👮காவல் ஆணையர் 🏢அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று ⌚காலை 11 மணிக்கு ஆஜராகுமாறும் அந்த 📜சம்மனில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages