கள்ளர் விழாவா⁉-மீண்டும் உளறிய மு.க.ஸ்டாலின்😓 - Agnipuratchi

கள்ளர் விழாவா⁉-மீண்டும் உளறிய மு.க.ஸ்டாலின்😓

Share This

📆ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்று 🗳தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அன்றைய தினம் 🏛மதுரையில் சித்திரை பெருவிழா🎉 கொண்டாடப்படுவதால் தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும்🙄 என்று மதுரை நகர மக்களும் அரசியல் கட்சிகளும் 🙏கோரிக்கை வைத்துள்ளன. இதனையடுத்து திமுக, இந்த 🙏கோரிக்கையை தங்கள் கட்சியும் முன்வைப்பதாக தெரிவித்தது😯. மேலும் இதுகுறித்து முக ஸ்டாலின் பேட்டி அளித்தபோது🎙, "மதுரையில் நடைபெறும் இந்த கள்ளர் விழாவை🎉 பற்றி ஏன் தேர்தல் ஆணையம் நினைக்கவில்லை என்பதுதான் எங்களது சந்தேகமாக🤔 உள்ளது" என்று கூறியுள்ளார். சித்திரை பெருவிழாவில் ஒரு அங்கமான கள்ளழகர் 💦வைகையில் இறங்கும் விழா பற்றி கேள்விப்பட்டுள்ளோம். இதனை கள்ளழகர் விழா என்றும் கூறுவதுண்டு🗣. ஆனால் கள்ளர் விழா என்றால் என்ன❓என்று இணையத்தில் கிண்டல்🙂 செய்து வருவதோடு, வழக்கம்போல் முக ஸ்டாலின் உளறியதாகவும்🙄 ஒரு சிலர் 💻பதிவு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages