ЁЯПЫродிро░ுроЪ்роЪி-ЁЯТ╕11 ро▓роЯ்роЪроо் ро░ூрокாроп் роородிрок்рокுро│்ро│ ЁЯПЕродроЩ்роХроо் рокро▒ிрооுродро▓் - Agnipuratchi

ЁЯПЫродிро░ுроЪ்роЪி-ЁЯТ╕11 ро▓роЯ்роЪроо் ро░ூрокாроп் роородிрок்рокுро│்ро│ ЁЯПЕродроЩ்роХроо் рокро▒ிрооுродро▓்

Share This

✈மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 💸11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 🏅தங்கம் திருச்சி ✈விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ✈மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான 👥பயணிகளிடம் சுங்கத்துறை 🤵அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்👀. அப்போது, மதுரையை சேர்ந்த பயணி 👨சரவணன் என்பவர் தனது உடமையில் மறைத்து கடத்தி வந்த 🏅352 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள், செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages