பிளக்ஸ், கட்அவுட் வைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 🏛தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் 👥பொதுக்கூட்டங்களில் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை🚫 விதித்துள்ளனர். மேலும், 👥பொதுக்கூட்டங்களுக்கு அரசில் கட்சியினர் பொதுமக்களை கூட்டாக அழைத்துச் செல்லவும் தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது👍. இதனையடுத்து, இவ்வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்து 📜நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது⚖ லோக்சபா 🗳தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியாக🙄 உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
👥பொதுக்கூட்டங்களில் கட்அவுட், பேனர்கள் வைக்க தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment