ஐயப்பன் பெயரை கூறி ஒட்டு கேட்க கூடாது🚫-கேரளா தலைமை தேர்தல் அதிகாரி🎙 - Agnipuratchi

ஐயப்பன் பெயரை கூறி ஒட்டு கேட்க கூடாது🚫-கேரளா தலைமை தேர்தல் அதிகாரி🎙

Share This

⛰சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது 👩பெண்களையும் அனுமதிக்க 🏛மாநில அரசு எடுத்த முடிவால் மாநிலமே போராட்டக்களமானது😱. இந்நிலையில், பாராளுமன்ற 🗳தேர்தலையொட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா கூறியதாவது🎙, "சபரிமலை என்பது மத வழிபாட்டு🙏 தலம். எனவே, ⛪கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ யாராவது ஓட்டு கேட்டால், அது 🗳தேர்தல் நடத்தை விதிமீறல்😡 ஆகும். ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். ⛰சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில்🎙 பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்👍" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages