தூத்துக்குடியில் 👩தமிழிசைக்கு எதிராக கனிமொழி போட்டி - Agnipuratchi

தூத்துக்குடியில் 👩தமிழிசைக்கு எதிராக கனிமொழி போட்டி

Share This

மக்களவைத் 🗳தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட🔈 உள்ள நிலையில், 🌞திமுக சாா்பில் போட்டியிட விருப்ப 📜மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினா் 👩கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனது விருப்ப மனுவை📜 இன்று தாக்கல் செய்தாா். 🏛தூத்துக்குடியில் 🌱அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவின் மாநிலத் தலைவா் 👩தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிட கனிமொழி மனு📜 அளித்துள்ளாா்என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதே போன்று அமமுகவில் இருந்து விலகி🚫 திமுகவில்🌞 இணைந்த 👨செந்தில் பாலாஜி 🏛கரூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 📜விருப்பமனு தாக்கல் செய்துள்ளாா். மேலும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தோ்தலிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளாா். 🏛வேலூா் தொகுதியில் போட்டியிட 🌞திமுகவின் பொருளாளா் துரைமுருகனின் மகன் 👨கதிா் ஆனந்த் விருப்ப மனு அளித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages