சோழவரம் பழைய 🛫விமான ஓடுதளத்தை சுற்றியமைந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு - Agnipuratchi

சோழவரம் பழைய 🛫விமான ஓடுதளத்தை சுற்றியமைந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

Share This

சென்னை செங்குன்றம் அருகே சுமார் 📆30 வருடங்களாக ✈விமானப்படைக்குச் சொந்தமான 🛣278 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து தனியார் சேமிப்பு 🏢கிடங்குகள் 🏭அரிசி ஆலைகள் 🚰குடிநீர் தொழிற்சாலை வணிக நிறுவனங்கள் தனியார் 🏫பள்ளிகள் மற்றும் 🏘வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதில், ஆட்டோ தாங்கள் எடப்பாளையம் சுற்றுவட்டாரங்களில் உள்ள நிலத்தை ஏமாற்றி விற்கும் மாபியாக்கள் சிலர் ஏழை எளிய அப்பாவி 👥மக்களை ஏமாற்றி😟 இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 💰225 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 ஏக்கர் நிலத்தையும் விற்றுள்ளதாக தகவல் வெளியானது😳. இந்த நிலையில் நேற்று 🏛திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் ஆவடியில் அமைந்துள்ள 🇮🇳இந்திய விமானப்படை 👮வீரர்களும், 👥பொதுமக்கள் மற்றும் தனியார்களால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 🏪கட்டிடங்கள் மற்றும் மதில் சுவர்களை இடித்து🚂 தங்கள் வசம் மீட்டெடுத்து கையகப்படுத்தினர்😯. மேலும், கையகப்படுத்தப்பட்ட 🛫விமானப் படைத்தளத்திற்கு சொந்தமான சோழவரம் பழைய விமான ஓடுதளத்தை சுற்றி அமைந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும் மீட்டு👍 அதனை சுற்றிலும் உடனடியாக வேலி அமைத்து 🇮🇳இந்திய 🛫விமானப்படை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அங்கு பாதுகாப்புக்கு 👮வீரர்களையும் நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages