சென்னை கிண்டியில் உள்ள பழைய இரும்பு இருப்பு கிடங்கில் பயங்கர தீ🔥 - Agnipuratchi

சென்னை கிண்டியில் உள்ள பழைய இரும்பு இருப்பு கிடங்கில் பயங்கர தீ🔥

Share This

கிண்டியில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் பழைய பொருட்களை 💸விற்பனை செய்யக்கூடிய மொத்த வியாபார கடை ஒன்று செயல்பட்டு வந்தது😯. இந்த குடோன்களுக்கு பின்புறமாக எளிதில் 🔥தீ பற்றக்கூடிய கழிவுகள் கொட்டப்பட்டிருக்கிறது😳. அந்த குப்பை கிடங்கில் திடீரென 🔥தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது தற்போது மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது😱. அதேபோல இந்த பகுதில் 🛢ஆயில் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த தீயானது ஆயில் குடோனுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. மேலும் 🚒4 குடிநீர் வாகனங்கள், 🚒4 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக📲 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அருகில் உள்ள சாலைகள் போக்குவரத்தும்🚌 பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 🚲வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்😟.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages