அகில 🇮🇳இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் 👨மைத்துனரான ராபர்ட் வதேரா ✈லண்டனில் சட்டவிரோதமாக 💸சொத்து வாங்கியது தொடர்பாக 🏛மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது😯. இந்த வழக்கு நேற்று 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி 🤵அரவிந்த்குமார் முன்னிலையில் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது இந்த வழக்கில் 👨ராபர்ட் வதேராவை வருகிற 📆19ம் தேதி வரை கைது⛓ செய்ய தடை🚫 விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை வழக்கு-👨ராபர்ட் வதேராவை கைது⛓ செய்ய தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment