பழங்குடிகள் வெளியேற்றத்திற்கு தற்காலிக தடை🚫-உச்சநீதிமன்றம் - Agnipuratchi

பழங்குடிகள் வெளியேற்றத்திற்கு தற்காலிக தடை🚫-உச்சநீதிமன்றம்

Share This

இந்தியக் காடுகளில் 👥10 லட்சத்துக்கும் மேலான பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்🙄 என்று பல்வேறு காரணங்களோடு நீண்ட காலமாக பல வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது😯. குறிப்பாக இந்திய 🌳வன உரிமை சட்டத்தை அரசியலமைப்பு ரீதியாக கேள்விக்குள்ளாக்கி தொடரப்பட்டிருந்தன😳. இவற்றை 🏛உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கடந்த 📆13ம் தேதி ஒன்றாக விசாரித்தது🗣. இதனையடுத்து, இந்த வழக்கில் வரும் 📆ஜூலை 27ம் தேதிக்குள் இந்தியக் காடுகளில் இருந்து பழங்குடிகள் வெளியேற்றப்பட வேண்டும்😱 என்று உத்தரவிட்டது⚖. இந்த உத்தரவை எதிர்த்து😡, மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் 📜மனு தாக்கல் செய்திருந்தன. இவற்றை இன்று விசாரித்த 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த 13ம் தேதி விதிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை🚫 விதித்து உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages