தேவேந்திர குல வேளாளர் இனம்-பெயர் மாற்றுவது குறித்து 👥குழு அமைத்து உத்தரவு - Agnipuratchi

தேவேந்திர குல வேளாளர் இனம்-பெயர் மாற்றுவது குறித்து 👥குழு அமைத்து உத்தரவு

Share This

தேவேந்திர குல வேளாளர் இனத்தின் ஆறு பிரிவுகளை ஒருங்கிணைத்து ✍பெயர் மாற்றுவது குறித்து ஆராயக் 👥குழு அமைத்து 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்⚖. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்📜, ஆறு பிரிவுகளை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென 🏛அரசுக்கு 🙏கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது😯. இந்த 🙏கோரிக்கை குறித்து ஆராய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் 👨ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் 👥குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது⚖ என்றும், இந்த 👥குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்👍 என்றும் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages