திமுக 🤝கூட்டணியில் மதிமுக - Agnipuratchi

திமுக 🤝கூட்டணியில் மதிமுக

Share This

திமுக-மதிமுக இடையே ஏற்கனவே 🤝கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்🗣 நடைபெற்றன. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக மதிமுக தலைமையகமான தாயகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை🤔 நடத்தினார். அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியதைத்🗣 தொடர்ந்து கூட்டணி ✍ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து, திமுக 🤝கூட்டணியில் மதிமுக-வுக்கு ஒரு 👥மக்களவை தொகுதியும், ஒரு 👥மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages