🏛மக்களவை தேர்தல் கூட்டணியில் 🙄எதிர்பார்த்த இடம் கிடைக்காததால் அதிமுக பக்கம் இன்னும் தேமுதிக 🤷♂இணையவில்லை. நேற்று தேமுதிக 💺நிர்வாகிகள் சிலர் திமுக 💺பொருளாளர் துரை முருகனைச் சந்தித்து 🗣பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து “💺தலைவர் ஊரிலும் இல்லை. கொடுக்க சீட்டும் இல்லை” என்று துரைமுருகன் 🗣கூறியுள்ளார். இந்நிலையில் தேமுதிக துணைச் 💺செயலாளர் சுதீஷ் கூட்டணி விவகாரம் குறித்து தற்போது 🎙விளக்கம் அளித்துள்ளார். அதில் துரை முருகன் உடன் 🤝🏼கூட்டணி தொடர்பாக எதுவும் 🤷♂பேசவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவே 👀சந்தித்தோம் என்று சுதீஷ் கூறினார். மேலும் அதிமுக உடனான 🤝🏼கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். 2⃣ நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து 📣அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தேமுதிகவின் நிலை என்ன❓ - தேமுதிக துணைச் 💺செயலாளர் சுதீஷ் 🗣விளக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment