ஜம்மு 🚍பேருந்து நிலையத்தில் 💣குண்டு வெடிப்பு - Agnipuratchi

ஜம்மு 🚍பேருந்து நிலையத்தில் 💣குண்டு வெடிப்பு

Share This

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா 💣தாக்குதலுக்குப் பிறகு 👥பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை 💂‍♂ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜம்முவில் உள்ள 🚍பேருந்து நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த 💣வெடிகுண்டு வெடித்தது. பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 🚌பேருந்தில் வைக்கப்பட்டுயிருந்த 💣வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த 🚍பேருந்தில் இருந்த 👥பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த 💣குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்த பகுதியில் மிகவும் 🙄பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages