🌱அதிமுகவில் தமிழ் மாநில காங்கிரஸ் 🤝இணைவது குறித்து இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி கே வாசன் 🏡இல்லத்தில் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை🤔 மேற்கொண்டார். அந்த சமயத்தில் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி, ஆகியோர் ஜிகே வாசனை சந்தித்து👀 கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை🗣 நடத்தினர். இதையடுத்து 📰செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், நாளை காலை 🤝கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க🔈 இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment