மறைந்த முதல்வர் 💺ஜெயலலிதாவிற்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள 🌱அதிமுக தலைமை 🏢அலுவலகத்தில் சிலை வைத்ததில் 💺முதலமைச்சர் மற்றும் 👥அமைச்சர்களை டிடிவி தினகரன் தரைகுறைவாக பேசியதாக🗣அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது😯. அதே போல் தினகரன் ஆதரவாளர்கள் 🌱அதிமுக கரை வேட்டி கட்டுவது தொடர்பாக அமைச்சர் மணிகண்டன் பேசியதற்கு🎙 டிடிவி தினகரன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக விமர்சித்தது🙄 தொடர்பாகவும் மற்றொரு அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது குறித்த விசாரணை🗣 இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரான தினகரன் அரசியல் காழ்ப்புணர்ச்சி😳 காரணமாகவே தன் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக😐 கூறினார். இதனையடுத்து, டிடிவி தினகரனின் கருத்தை பதிவுச் செய்த நீதிபதி, 2 வழக்குகளின் விசாரணையையும் வரும் 📆மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்⚖.
தன் மீதான அவதூறு வழக்கு குறித்து டிடிவி தினகரன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment