🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், அரசு மற்றும் தனியார் 🏥மருத்துவமனைகளில் பெறப்படும் ரத்த மாதிரிகள் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய 💺இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் முறையாக 🔬பரிசோதிக்கப்பட்டு பிறகு தானம் செய்யப்பட வேண்டும். ஆனால், இதற்கான பணியிடங்கள் 🤷♂காலியாகவுள்ளது. இவற்றை நிரப்ப உடனே உத்தரவிடப்பட வேண்டும் என அந்த 📜மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ⚖நீதிபதிகள், ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட 👩🏻பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டத்தா❓ மேலும் அவர் பாதுக்காப்பாக வாழ்வதற்காக உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா❓ என கேள்வி எழுப்பினர். மேலும் ஹெச்.ஐ.வி தொற்று 🌡ரத்தம் ஏற்றப்பட்ட பெண் வரும் 25ம் 📆தேதி உயர் 🏛நீதிமன்றத்தில் ஆஜராகவும் ✍🏻உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment