🏛தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் 👤வேட்பாளர்கள் 📣அறிவிப்பு - Agnipuratchi

🏛தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் 👤வேட்பாளர்கள் 📣அறிவிப்பு

Share This

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 💺தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 🔟 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களின் 📜பட்டியல் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு👇🏻

🔰திருச்சி - திருநாவுக்கரசு

🔰தேனி - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

🔰கன்னியாகுமரி - ஹெச்.வசந்தகுமாா்

🔰ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்

🔰விருதுநகா் - மாணிக்கம் தாகூா்

🔰கரூா் - ஜோதிமணி

🔰திருவள்ளூா் - டாக்டா் ஜெயக்குமாா்

🔰கிருஷ்ணகிரி - டாக்டா் செல்லக்குமாா்

🔰புதுச்சேரி – வைத்திலிங்கம்

🔰சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளா் 🤷‍♂அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages