வருவாய்த்துறை 👥அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - Agnipuratchi

வருவாய்த்துறை 👥அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Share This

வேலூரில், 🏛நாடாளுமன்ற 🗳தேர்தலை முன்னிட்டு🎉 வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களித்தால், அதனை எவ்வாறு 📜ஒப்புகை சீட்டு இயந்திரம் மூலம் பார்ப்பது என நேரடியாக அனைத்து அரசியல் கட்சி முன்னிலையில் சோதனை👀 செய்து காட்டப்பட்டது. 🏛வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் 💺ராமன் கலந்துகொண்டு இதனை துவங்கி வைத்தார்🎉. இந்நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் 👥பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், 👥வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் செய்வதை 😡கண்டித்தும், அதனை உடனடியாக கைவிட கோரியும்🙏 ஆட்சியர் 🏢அலுவலக வளாகத்தினுள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் உள்ளிருப்பு 💪போராட்டத்தை அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, காட்பாடி, அனைக்கட்டு, உள்பட 🏛13 மாவட்டங்களில் அலுவலர்கள் துவங்கியுள்ளனர்😱. இவர்களது இந்த 💪போராட்டத்தினால் வட்டாச்சியர் 🏢அலுவலங்களில் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது😟 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages