ЁЯН╛роородு ро╡ிро▒்рокройைропிройை ⌚2 роорогி роиேро░роо் роХுро▒ைроХ்роХ рооுроЯிро╡ு⁉ - Agnipuratchi

ЁЯН╛роородு ро╡ிро▒்рокройைропிройை ⌚2 роорогி роиேро░роо் роХுро▒ைроХ்роХ рооுроЯிро╡ு⁉

Share This

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி💪 வந்தனர். இப்போது 🍾5180 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. ⌚பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடை ⌚இரவு 10 மணி வரை செயல்படுகிறது. இருப்பினும், 🍾டாஸ்மாக் மதுக்கடை 💸விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து⏫ வருகிறது. இதன் மூலம் 🏛அரசுக்கு 📆ஆண்டுக்கு 💰ரூ.26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுக்கடை குறைந்தாலும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனையடுத்து, மதுக்கடைகளை காலையில் திறப்பதற்கு பதில் மதியம் திறந்தால் என்ன❓என்று அரசுக்கு 🏛உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதுகுறித்து அரசு தரப்பில் பல்வேறு கட்ட ஆலோசனை🤔 நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 🍾மதுக்கடைகளை பகல் ⌚12 மணிக்கு பதில் மதியம் ⌚2 மணிக்கு திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதை 🗳தேர்தலுக்கு பிறகு செயல்படுத்துவதா❓அல்லது அதற்கு முன்பே செயல்படுத்தலாமா❓என்பதை 🏛அரசே தான் முடிவு செய்து அறிவிக்கும்🔈என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages