இன்று 🌎உலக 👩மகளிர் தினம் கொண்டாட்டம் - Agnipuratchi

இன்று 🌎உலக 👩மகளிர் தினம் கொண்டாட்டம்

Share This

👩பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவே 🌎சர்வதேச 👩மகளிர் தினம் இன்று கொண்டப்படுகிறது🎉. கடந்த 📆18ம் நூற்றாண்டில் ✈அமெரிக்காவில் 🏭தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் 👨ஆண்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் பெண்கள் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டனர்😟. இதில் 📆1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது👍. ஆனால், 💸ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது😡. இதனையடுத்து, கடந்த 📆1910ம் ஆண்டு ✈டென்மார்க் நாட்டில், 👩பெண்கள் உரிமை 👥மாநாடு நடந்தது. இதில் ✈ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் 🤵கிளாரே செர்கினேம் 📆மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட🎉 வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்💪. இதையடுத்து கடந்த 📆1921ம் ஆண்டு முதல் 📆மார்ச் 8ம் தேதி 🌎உலக 👩மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது👌. இந்நிலையில், 📆1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக 🏛ஐ.நா., அறிவித்தது🔈 குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, பல நாடுகளில் இன்று 👩மகளிர் தினம் மிக விமர்சையாக கொண்டப்படுகிறது😍. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages