காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கைவிட வேண்டும், 💦காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க🔈 வேண்டும் என்பது உள்ளிட்ட 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி 🏛நாகை மாவட்ட கரியாபட்டினத்தில் 👥பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில்💪 ஈடுபட்டனர். 📆5வது நாளாக தொடரும் இப்போராட்டத்தில் 👩பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்😭. அரசு🏛 பேச்சுவார்த்தை🗣 நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும்😳 என்பதே பொதுமக்களின் 🙏கோரிக்கை. இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்😱. இதனிடையே 📆மார்ச் 9ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது😐 குறிப்பிடத்தக்கது.
ஹைட்ரொ கார்பன் விவகாரம்😨-ஒப்பாரி வைத்து போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment