🏛பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக துணிச்சலுடன் வந்து 👮காவல்நிலையத்தில் புகாரளித்த கல்லூரி 👩மாணவியின் 👨சகோதரரை கடந்த 📆பிப்ரவரி 26ம் தேதி 👥4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தலைமறைவானது😱. இது தொடர்பாக செந்தில், பாபு, வசந்தகுமார், மணி என்கிற மணிவண்ணன் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து 👮போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்களில் 👨மணி என்கிற மணிவண்ணன் 🏛நீதிமன்றத்தில் சரணடைந்தான்😯. அவனை 📆ஏப்ரல் 8ஆம் தேதி வரை 🏛நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க⛓ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்⚖.
பொள்ளாச்சி விவகாரம்-புகார் கொடுத்த 👩பெண்ணின் சகோதரரை 😳தாக்கிய 👤நபர் சரண்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment