ஜம்பு மஹாரிஷி மஹாயாகம் பசுமை தாயகம் தலைவர் திருமதி சௌவுமியா அன்புமணி கலந்துக்கொண்டார் - Agnipuratchi

ஜம்பு மஹாரிஷி மஹாயாகம் பசுமை தாயகம் தலைவர் திருமதி சௌவுமியா அன்புமணி கலந்துக்கொண்டார்

Share This

ஜம்பு மஹாரிஷி பேரவை சார்பில் அயனாவரம் குஜ்ஜிநாக்கன் தெரு நியூஆவடி ரோட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயில்லில் (21.03.2019) இன்று ஜம்பு மஹாரிஷி மஹாயாகம் அதன் தலைவர்  p.அன்பரசு தலைமையில் நடைபெற்றது.
கோத்திரம் தழைக்க குலம் சிறக்க புராணகாலத்தில் இமயமலையில் நடைபெற்ற யாகங்கலளிலேயே உயர்ந்த ஜம்பு மஹாரிஷி மஹாயாகம் கோவை சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் அவர்களால் நடத்தி வைக்கப்படுகிறது. சமூதாயத்தை சார்ந்த முக்கியதலைவர்கள் கலந்து கொண்டனர்

வன்னிய பீடாதிபதிகளை வைத்து தமிழ் பாடல் இசையுடன் 108 யாக கலசங்கள் 9 பெரிய புனிதநீர் கலசங்கள் வைத்து ஆகம விதிமுறைகளுடன் இந்த மஹாயாகம் நடத்தப்படுகிறது.

இன்நிகழ்சிக்கு பசுமை தாயகம் தலைவர் திருமதி சௌவுமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் உடன் அக்னிப்புரட்சி இதழ் ஆசிரியர் நாராயணசாமி மாவட்ட செயலாளர் சேகர்  முத்துராமன் தனசேகர் சரவணன் மற்றும் வன்னிய குல சத்திரியர்கள் ஏரலமனோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages